காசு இல்லாமல் சோப்பு விற்கும் பிரபல நடிகை

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடம் பிடித்த நடிகைகளில் ஐஸ்வர்யா தற்போது பட வாய்ப்பு இல்லாமல் சோப்பு விற்பனை செய்து வருவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். கோலிவுட் துறையில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஐஸ்வர்யா தற்போது ஒரு வேளை சாப்பாடுக்கான சோப்பு விற்பதாக தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு வெளியான நியங்கள் ஜெய்கட்டும் என்னும் படம் மூலம் அறிமுகமானார். சவுண்ட் சரோஜா ஐஸ்வர்யா அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து … Continue reading காசு இல்லாமல் சோப்பு விற்கும் பிரபல நடிகை